Nagarajan Rathinasamy retweeted:
#Breaking
மேட்டூர், காவிரி உபரி நீர் திட்டத்தை,அண்ணன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் பார்வையிட்டார்.!
உடன் தியாகச் செம்மல் திரு ஜி.கே.மணி தலைவர் பா.ம.க பாமக சட்டமன்ற உறுப்பினர்களான Arul Ramadas MLA சதாசிவம் சட்டமன்ற உறுப்பினர் மேட்டூர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.!







