Amarnath Subramaniam retweeted:
#Breaking || பாஜக கட்சி ரீதியிலான 8 மாவட்டங்களின் தலைவர்கள் நீக்கம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
* நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வடசென்னை மேற்கு, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, தி.மலை மாவட்ட பாஜக தலைவர்கள் நீக்கம்


