DineshRajendran retweeted:
#Breaking: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்
* நடிகர் சிம்பு தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
* அபராத தொகையை வரும் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்- உயர்நீதிமன்றம்